வெல்லெஸ்லி பிரபு



காலம் : 20 ஜுன் 1760 – 26 செப்டம்பர் 1842
பதவியில் : 18 மே1798 – 30 ஜுலை 1805

  • பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின், வங்காளத்தின் ஆறாவது தலைமை ஆளுனராக 1798 முதல் 1805 முடிய பணியாற்றியவர்
  • சிறந்த ஓவியர்
  • 18-ம் நூற்றாண்டின் இறுதியில் பலமிக்க சாம்ராஜ்ஜியங்கள் மறைந்து பலவீனமான சிற்றரசுகளாக இருந்த இந்திய துணைக்கண்டத்தில் சிற்றரசர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி அவர்களுடன் உடன்பாடு செய்துகொண்டு ஆங்கிலேயரின் படையை அந்த நாட்டில் நிறுத்தி வைக்கும் “துணைப்படை உடன்படிக்கை (subsidiary alliance)” என்னும் முறையை கொண்டுவந்தான். அதன் மூலமும் அரசியல் சதிகளாலும் அம்மன்னர்களை அடிமையாகி, பின்னர் முழு இந்தியாவையும் காலனியாக்கி கொண்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.
  • தீயணைப்பு திட்டத்தை கொண்டுவந்தார்
  • துணைப்படை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
  • துணைப்படை திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர் ஹைதரபத் நிஜாம்
  • நாங்காவது மைசூர் போரில் திப்பு சுல்தானை கொன்று வெற்றி