உடல்பருமன் குறியீடு BMI = எடை(கிகி)/உயரம் (மீ2) (20 – 24.9)
ஜார்ஜ் மெஸ்ட்ரல் – வெல்க்ரோவை கண்டுபிடித்தார்
முட்டை உற்பத்தியை
அதிகபடுத்த ஏற்படுத்தப்பட்ட புரட்சி – வெள்ளி புரட்சி
எலும்புமண்டலத்தில்
206 எலும்புகள் உள்ளன
இயல்பான நாடித்துடிப்பு
நிமிடத்திற்கு 72
ஹார்மோன்களை
சுரப்பது நாளமில்லா சுரப்பி மண்டலம்
சித்த மருத்துவத்தின்
தந்தை அகத்தியர்
ஹோமியோபதியை
அறிமுகப்படுத்தியவர் சாமுவேல் ஹானிமன்
இரத்தத்திலுள்ள
குளுக்கோஸ் அளவு 80 -120 மி.கி/டெ.லி
பாலை பாதுகாக்கும்முறை
பாஸ்டியர் பால் – லூயி பாஸ்டியர்
காற்றில்லா
சுவாசத்தில் ஈடுபடுவது – ஈஸ்ட்
காய்கறி,பழங்களில்
வாசனை,சுவை,மணத்திற்கு காரணம் – ஃபினாலிக் சேர்மகங்கள்
1859 – சார்லஸ் டார்வின் எழுதிய நூல் – உயிரனங்களின் தோற்றம்