பொது தாவரவியல்



  • தென் ஆப்பிரிக்கவிலுள்ள போபாப் மரத்தின் 47மீட்டர்சுற்றளவு உள்ள தண்டு பகுதி 120000 லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கும் திறன் கொண்டது.
  • பழ மரங்களில் நீண்டவிளைச்சலை தருவது ஆரஞ்சு மரம் 400 வருடம் பலன் தரும்.
  • மிகப்பெரிய பூக்கும் தாவரம் ராஃப்லேசியா இதன் பூ 1 மீட்டர் விட்டம் கொண்டது.
  • கஸ்கியூட்டா (சடதாரி, அம்மையார் கூந்தல், தங்கக்கொடி) – ஒட்டுண்ணி
  • காளான்சாறுண்ணி உணவூட்டம்
  • நெப்பந்தஸ்(குடுவை தாவரம்), வீனஸ் பிளைட்ராப், டிரோசீரா, யுட்ரிகுலோரியாசிறப்பு வகை உணவூட்டம் (பூச்சிக்ளை சாப்பிடுவன)
  • ஒருவித்திலை தாவரங்கள் சல்லிவேரையும்(வேற்றிடவேர்) இணைப்போக்கு நரம்பமைப்பையும் கொண்டன.
  • இருவித்திலை தாவரங்கள் ஆணிவேரையும் வலைபின்னல் நரம்பமைப்பையும் கொண்டன.
  • நிலக்குவிப்பின் மேல் உண்டாக்கப்பட்ட பூங்கா – தில்லி இந்திரபிரஸ்தா பூங்கா