கானிங் பிரபு



பதவியில் : 28 February 1856 – 21 March 1862

  • 1 November 1858 - கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது, நேரடி பிரிட்டிஷ் ஆட்சி
  • கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர் மற்றும் நேரடி பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் ஆளுநர்
  • கருணை மிக்க கானிங்க் பிரபு எனவும் அழைக்கப்பட்டார்
  • 1857-முதல் இந்திடய சுதந்திர போர் -சிப்பாய் கலகம்
  • காகித நாணயம் வெளியீடு