கான் அப்துல் கப்பார் கான்


வேறு பெயர்(கள்): எல்லை காந்தி,பத்ஷா கான், பச்சா கான், Sarhaddi Gandhi
காலம்  :  1890 - 20 ஜனவரி 1988

  • குதை கித்மத்கர் (அதாவது "இறைவனின் தொண்டர்கள்") என்ற புரட்சிப் படையை அமைத்த இவர் பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • இவர் இந்தியாவில் இருந்து பிரிய விரும்பவில்லை. அப்படியே பிரிந்தால் தான் சார்ந்த மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை தனியாக பிரித்து பஷ்தூனிஸ்தான் என்ற நாடு வழங்க வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது.
  • இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்த இவர் பலமுறை பாகிஸ்தான் ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய உளவாளி என்று தூற்றப்பட்டார்.
  • 1985-இல் நோபெல் அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட இவர். 1987-இல் பாரத ரத்னா பெற்ற முதல் அயல்நாட்டவர் என்ற பெருமை பெற்றவர்.
  • இவரின்கடைசிஆசைக்கேற்பபிறந்தஊரானஜலாலாபாத்என்றஆப்கான்ஊரில்இவரதுஉடல்அடக்கம்செய்யப்பட்டது