முழுப் பெயர் : பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா
காலம் : ஜூன் 27, 1838 – ஏப்ரல் 8, 1894
இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது.
பிபின் சந்திர பால் 1906 ஆகஸ்டு மாதம் ஒரு தேசிய இதழைத் தொடங்கிய போது அவ்விதழுக்கு வந்தே மாதரம் எனப்பெயரிட்டார். இது சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலின் தாக்கத்தால் வைத்த பெயராகும். லாலா லஜபதி ராய் தனது இதழுக்கும் இப்பெயரினையே சூட்டினார்.
பிற படைப்புகள்
1.துர்கேஷ் நந்தனி 2.கபால குந்தளம் 3.மிர்ணாளினி 4.தேவி சௌதாரிணி 5.'ராஜ்மோகனின் மனைவி'
6.கபாள குந்தளம் 7.ராதாராணி 8.ராஜாளி 9.ராஜசிம்ஹா 10.விஷவிரருட்சிகா 11.இந்திரா