சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
மணிமேகலை – சீத்தலை
சாத்தனார் - புத்தம்
சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
குண்டலகேசி – நாதகுத்தனார் -புத்தம்
வலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
வலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
சிலப்பதிகாரம்
- பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள், குடிமக்கள் காப்பியம்,
ஒற்றுமை காப்பியம் எனவும் வழங்கப்படுகிறது
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்
சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் ஆவார். இவர் தண்டமிழ் ஆசான் என்றும்
அழைக்கப்படுகிறார்
·
புகார் காண்டம் 10 காதைகள்
·
மதுரை காண்டம் 13 காதைகள்
·
வஞ்சிக் காண்டம் 7 காதைகள்
·
மாசாத்துவானின் மகன் கோவலன்
·
மாநாய்கனின் மகள் கண்ணகி
·
மாதவி என்னும் ஆடல்மகள் தலைக்கோலரிவை என்ற பட்டம் பெற்றவள்.
க கண்ணகிக்கு உதவிய சமண துறவி கவுந்தியடிகள். பெண் மாதரி
க கண்ணகிக்கு உதவிய சமண துறவி கவுந்தியடிகள். பெண் மாதரி
·
இளங்கோவடிகளின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவார்
·
இளங்கோவடிகளின் தாயார் பெயர் - நற்சோனை
·
இளங்கோவடிகளின் தமையன் பெயர் -சேரன்செங்குட்டுவன்
·
சிலப்பதிகாரத்தின் காலம் (கி.பி.2 ம் நூற்றாண்டு)
·
சிலப்பதிகாரம் அரும்பதங்களுக்கு மட்டும் உரையெழுதியவர் (அரும்பத உரைகாரர்)
·
சிலப்பதிகாரத்திற்கு முற்காலத்தில் விளக்கமான உரை எழுதியவர் (அடியார்க்குநல்லார்)
·
சிலப்பதிகாரத்திற்கு இக்காலத்தில் வழங்கும் மிகச்சிறந்த உரை (ந.மு.வேங்கடசாமி நாட்டார்)
·
‘நெஞ்சையள்ளும் சிலம்பு’ எனப் பாராட்டியவர் – பாரதியார்
·
“தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்” எனப்பாராட்டியவர் - கவிமணி
சீவக சிந்தாமணி மண நூல் என்றும் முக்தி நூல் என்றும் அழைக்கப்படுகிறது
ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம், நாக குமார
காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள்
சூளாமணி -ஆசிரியர் வர்த்தமான
தேவர் எனப்படும் தோலாமொழித் தேவர்
நீலகேசி காவியம், குண்டலகேசி
என்னும் பௌத்த காவியத்துக்கு எதிரான சமண காப்பியமாகும்.
சைவ காப்பியங்கள்
பெரியபுராணம் அ திருத்தொண்டர் புராணம் - சேக்கிழார்
திருவிளையாடல் புராணம் - பரஞ்சோதி முனிவர்
வைணவக் காப்பியங்கள்
கம்பராமாயணம் -கம்பர்
வில்லிபாரதம் - வில்லிபுத்தூரர்
பாரத வெண்பா - பெருந்தேவனார்
அரங்கநாதர் பாரதம்- அரங்கநாதகவிராயர்