பதினெண்கீழ்க்கணக்கு


சங்ககாலத்திற்கு பின் தோன்றியவை கீழ்கணக்கு நூல்கள். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் அறநூல்கள் ஆகும் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை