பதினெண்மேற்கணக்கு

சங்ககால நூல்கள் மேல்கணக்கு நூல்கள் ஆகும். 

எட்டுத்தொகை
நற்றிணை           
குறுந்தொகை

பதிற்றுப்பத்து
பரிபாடல்             
கலித்தொகை
ஐங்குறுநூறு  
அகநானூறு        
புறநானூறு



26. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுக்கு வழங்கும் வேறு பெயர் (மேற்கணக்கு நூல்கள்)
27.
எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல் (பதிற்றுப் பத்து, புறநானூறு)
28.
அகப்புறப் பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல் (பரிபாடல்)
34.
புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
53. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்ற நூல் (நற்றிணை)
54.
நற்றிணைப் பாக்களின் அடிவரையறை (9 12)
57. குறுந்தொகைப் பாக்களின் அடிவரையறை (4-8)
69. ஐங்குறுநூற்றுப் பாக்களின் அடிவரையறை (3-5)
39. அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை (13 31)
55.
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் -பாரதம் பாடிய பெருந்தேவனார்
56.
நற்றிணையைத் தொகுப்பித்தவன் (பன்னாடு தந்த மாறன்வழுதி)
57. குறுந்தொகையை தொகுத்தவர், தொகுப்பித்தவன் - பூரிக்கோ
78. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் (கூடலூர் கிழார்)
79.
ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவன் (யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை)
40.
அகநானூற்றைத் தொகுத்தவர் (உருத்திரசன்மர்)
41.
அகநானூற்றைத் தொகுப்பித்தவன் (பாண்டியன் உக்கிரப்பெருவழுதி)
58. நற்றிணையைத் (நற்றிணை நானூறு)பாடல்களின் எண்ணிக்கை (400)
59.
குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை (402)
70.
ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை (100)
71.
ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை (500)
72.
ஐங்குறுநூறு குறிஞ்சித் திணையைப் பாடியவர் (கபிலர்)
73.
ஐங்குறுநூறு முல்லைத் திணையைப் பாடியவர் (பேயனார்)
74.
ஐங்குறுநூறு மருதத் திணையைப் பாடியவர் (ஓரம்போகியார்)
75.
ஐங்குறுநூறு நெய்தல் திணையைப் பாடியவர் (அம்மூவனார்)
76.
ஐங்குறுநூறு பாலைத் திணையைப் பாடியவர் (ஓதலாந்தையார்)
42.
அகநானூற்றிற்கு வழங்கும் வேறுபெயர் (நெடுந்தொகை)
43.
‘அகம்’ என்ற பெயரில் அமைந்த பழந்தமிழ் இலக்கிய நூல் (அகநானூறு)
44.
அகநானூற்றில் அமைந்துள்ள பிரிவுகளின் எண்ணிக்கை (மூன்று)
45.
அகநானூறு களிற்றியானைநிரையில் உள்ள பாடல்கள் (120)
46.
அகநானூறு மணிமிடைபவளத்தில் உள்ள பாடல்கள் (180)
47.
அகநானூறு நித்திக்கோவையில் உள்ள பாடல்கள் (100)
48.
அகநானூற்றில் 1,3 என ஒற்றைப்படை எண்களாக வருவன ---------- திணைப் பாடல்கள் (பாலை)
49.
அகநானூற்றில் 2,8 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (குறிஞ்சி)
50.
அகநானூற்றில் 4,14 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (முல்லை)
51.
அகநானூற்றில் 6.16 என வரும் பாடல்கள் ----------- திணைப்பாடல்கள் (மருதம்)
52.
அகநானூற்றில் 10, 20 என வரும் பாடல்கள் ------------ திணைப்பாடல்கள் (நெய்தல்)
35. புறநானூற்றில் அமைந்துள்ள திணைகள் (11)
36.
புறநானூற்றில் அமைந்துள்ள துறைகள் (65)

பத்துப்பாட்டு