ராமலிங்க அடிகளார் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்பு பெயர் கொண்டவர்
காலம்:
5-10-1813 – 30-1-1874
கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தார்
ஜீவகாருண்ய ஒழுக்கம்,மனுமுறை கண்டவாசகம் ஆகியவை இவரெழுதிய நூல்கள்
இவர்பாடல்களனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன
சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர்.
சத்திய ஞான சபையை நிறுவினார்
வடலூர் சத்திய தருமச்சாலையில் இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் தொடர்ந்து எரிந்து வருகிறது.
கண்ணில் கலந்தான் என பாடியவர்
“வாடிய பயிரை கண்ட போதெல்லாம்
வாடினேன்” என பாடியவர்
திருவருட்பா :
கண்ணில் கலந்தான்; கருத்தில்
கலந்தான்-என்
எண்ணில் கலந்தே இருகின்றான்;-பண்ணில்
கலந்தன்;என் பாட்டில் கலந்தான் -உயிரில்
கலந்தான் கருணை கலந்து.
எண்ணில் கலந்தே இருகின்றான்;-பண்ணில்
கலந்தன்;என் பாட்டில் கலந்தான் -உயிரில்
கலந்தான் கருணை கலந்து.