பொது விலங்கியல்



நாக்கை நீட்ட முடியாத உயிரினம் முதலை
நிறக்குருடு உள்ள உயிரினம் முதலை
அனகோன்டா குட்டியிடும் பாம்பு
பறவை,பாலூட்டிகளின் இதயம் நான்கு அறைகளால் ஆனது
விண்வெளிக்கு முதன்முதலில் உயிரினத்தை (லைகா- நாய்) அனுப்பிய நாடு -  ரஷ்யா 
பறவைகளில் தேன் சிட்டு மட்டுமே அனைத்து திசைகளிலும் பறக்கும்