குப்த பேரரசு

  • குப்த பேரரசை நிறுவியவர் முதலாம் சந்திரகுப்தர்
  • பாடலிபுத்திரத்தை தலைமையிடமாகக் கொண்டு, குப்த பேரரசு தொடங்குகிறது
  • குப்தர் காலம் இந்தியாவின் பொற்காலம்
  • முதலாம் சந்திரகுப்தருக்குப் பிறகு பட்டத்திற்கு வந்தவர் - சமுத்திர குப்தர்
  • 'இந்திய நெப்போலியன்’, ‘கவிராஜா’, ‘சாஹாரிஎன்ற பட்டப் பெயர்கள் சமுத்திரகுப்தருக்கு உரியவை
  • இந்திய நெப்போலியன் என அழைத்தவர V.A.Smith
  • பன்னிரண்டு தென்னிந்திய அரசர்களைப் போரில் சமுத்திரகுப்தர்  வென்றதாக கூறும் கல்வெட்டு - அலகாபாத் தூண் கல்வெட்டு
  • இரண்டாம் சந்திரகுப்தனின் இரண்டாவது தலைநகரம் உஜ்ஜைனி
  • இரண்டாம் சந்திரகுப்தர்விக்கிரமாதித்யர்என்ற சிறப்பு பெயர் பெற்றார்.
  • இரண்டாம் சந்திரகுப்தர்(விக்கிரமாதித்யன்) காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி - பாகியான்
  • நவரத்தினங்கள் என்ற ஒன்பது அறிஞர்கள் இரண்டாம் சந்திரகுப்தர் அவையை அலங்கரித்தனர். இதில் காளிதாசர் மற்றும் அமரசிம்மர் போன்ற அறிஞர்கள் இருந்தனர்
  • நாளந்தா பல்கலைகழகம் குமார குப்தர் தொடங்கினார்
  • இந்த நாளந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர் முகம்மது பின் பக்தியார் கில்ஜி
  • குப்தர்கள் மாவட்டங்களை விஷயாக்கள் என அழைத்தனர்
  • குப்தர்கள் காலத்தில் பஞ்சதந்திரக் கதைகள் இயற்றப்பட்டன
  • குப்த கால வானியல் அறிஞர்கள் - ஆர்யபட்டா, வராக மிகிரர்.
  • குப்த கால மருத்துவ அறிஞர்கள் - சரகர், சுஸ்ருதர், தன்வந்திரி
  • சுஷ்ருதர், ‘பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தைஎன அழைக்கப்படுகிறார்
  • மெஹருலி என்ற இடத்திலுள்ள துருப்பிடிக்காத இரும்புத்தூண் குப்தர் கால கலைச்சின்னங்களில் ஒன்று
  • கிபி450களில் ஹீனர்கள் படையெடுப்பு நடைபெற்றது. குப்தர்கல்காலம்முடிவுற்றது