திருகு அளவி




பொருளின் நீளத்தை ஒரு மி.மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிட பயன்படுவது - திருகு அளவி

மெல்லிய கம்பி, தாள் மற்றும் தகடு ஆகியவற்றின் தடிமனை அளவிட பயன்படுவது திருகு அளவி

ஒரு நிலையான மறைக்குள் இயங்கும் திருகை சுற்றும் போது அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவு  சுற்றப்பட்ட சுற்றுகளுக்கு நேர் தகவில் இருக்கும் நேர் தகவில் இருக்கும்
திருகு அளவியின் மீச்சிற்றளவு - 0.01 மி.மீ