ஒரு பொருளின் நிறையை ஒரு மி.கிராம் அளவிற்க்கு
துள்ளியமாக அளவிட பயன்படும் தராசு - இயற்பியல் தராசு
இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல்
- 10 மி. கிராம்
இயற்பியல் தராசில் மிக அதிக எடை கல் -
200 கிராம்
இயற்பியல் தராசில் அளக்கக் கூடிய குறைந்த எடை
- 1 மி. கிராம்
இயற்பியல் தராசில் குறிமுள், அலைவுக்குப்பின்
அளவுகோல் வந்து நிற்கும் புள்ளி நிலைப்புள்ளி எனப்படும்
இயற்பியல் தராசின் கத்திமுள் அகேட் கல்லினால்
ஆனது