வெர்னியர் அளவி



வெர்னியர் கோலில், துணைக்கோலின் சுழி, முதன்மைக்கோலின் சுழிக்கு வலப்புறமோ அல்லது இடப்புறமோ அமைவது சுழிப்பிழை எனப்படும் - எனப்படும்

வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு வலப்புறம் அமைந்தால் அப்பிழை நேர் பிழை எனப்படும்   நேர்ப்பூச்சிய வழுவின் வாசிப்பைப் பின்னர் பெறப்படும் வாசிப்பிலிருந்து கழிக்க வேண்டும்

வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு இடப்புறம் அமைந்தால் அப்பிழை எதிர் பிழை எனப்படும்  மறைப்பூச்சிய வழுவைப் பின்னர் பெறப்படும் வாசிப்பிலிருந்து கூட்ட வேண்டும்

வாசிப்பு = பிரதான அளவிடை வாசிப்பு + வெர்னியர் வாசிப்பு +- (பூச்சிய வழு)'

கண்டுபிடித்தவர் - பியரி வெர்னியர்
வெர்னியர் அளவியில் மீச்சிற்றளவு என்பது - (முதன்மை கோல் பிரிவு - துணைக்கோல் பிரிவு) = 1 மி.மீ-0.9  = 0.01 செ.மீ
மீச்சிற்றளவு = 0.01செ.மீ