தமிழக அணைகள்:
மேட்டூர்
அணை(ஸ்டான்லி அணை) மேட்டூர்,மாவட்டம்- சேலம்.
பூண்டி நீர்த்தேக்கம் - திருவள்ளூர் மாவட்டம்
பிளவக்கல்
அணை - விருதுநகர்
பேச்சிப்பாறை அணை - கன்னியாகுமரி மாவட்டம்
பைக்காதா
அணை - நீலகிரி
பவானி சாகர் அணை - ஈரோடு
கல்லணை -
திருச்சி இது கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கரிகாலனால் கட்டப்பட்டது.
சாத்தனூர்
அணை - திருவண்ணாமலை (தென்பண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது)
தமிழக மலைகள் / ஏரிகள்
ஜவ்வாது மலை - திருவண்ணாமலை
ஏலகிரி மலை , இரத்தினகிரி மலை , வள்ளி மலை - வேலூர்,
பச்சை மலை - பெரம்பலூர் இங்கு கிரானைட் கிடைக்கும்
கல்வராயன்
மலை, செஞ்சி மலை - விழுப்புரம்
சேர்வராயன்
மலை, பால மலை, சுக்கு மலை, கஞ்ச மலை – சேலம்
கொல்லி மலை - நாமக்கல்
சித்தேரி
மலை, தீர்த்த மலை - தர்மபுரி
அகஸ்த்தியர் மலை, மகேந்திரகிரி மலை, குற்றால மலை - திருநெல்வேலி
பழனி மலை, கொடைக்கானல் மலை - திண்டுக்கல்
அரிட்டாபட்டி மலை, ஆனைமலை - மதுரை
மருந்து வாழ் மலை - கன்னியாகுமரி
மேற்குத்
தொடர்ச்சி மலையும் கிழக்குத்தொடர்ச்சி மலையும் இணையும் இடம் - நீலகிரி (தொட்டபெட்டா-2637மீ)
மேற்குத்
தொடர்ச்சி மலையை ‘ஷ்யாத்ரி மலைத்தொடர் மற்றும் மைகால் மலைத்தொடர் எனப்படும்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் 3 கணவாய்கள் உள்ளன(தால்காட், போர்காட்,பாலக்காட்டு கணவாய்).
சுருளி நீர் வீழ்ச்சி - தேனி
கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பட்டியல்
(1)
ஜவ்வாது மலை
(2)
கல்வராயன் மலை
(3)
சேர்வராயன் மலை
(4)
பச்சை மலை
(5)
கொல்லி மலை
(6)
ஏலகிரி மலை
(7)
சித்தேரி மலை
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பட்டியல்
(1)
நீலகிரி மலை
(2)
ஆனை மலை
(3)
பழனி மலை
(4)
கொடைக்கானல்
(5)
குற்றாலம் மலை
(6)
ஏலக்காய் மலை
(7)
சிவகிரி மலை
(8)
வருஷநாடு மலை
தமிழக ஏரிகளின் பட்டியல்
(1)அம்பத்தூர் ஏரி/போரூர் ஏரி/பழவேற்காடு ஏரி(Pulicat Lake) – சென்னை.
(2)பேரிஜம் ஏரி,கொடைக்கானல் ஏரி-கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்).
(3)செம்பரம்பாக்கம்- காஞ்சிபுரம்
(4)ஊட்டி ஏரி-ஊட்டி(நீலகிரி மாவட்டம்).
(5)புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி – திருவள்ளூர்.
(6)சிங்காநல்லூர் ,வாலாங்குளம் ஏரி – கோயம்புத்தூர்
(7)வீராணம் ஏரி-கடலூர்
(8)வால்பாறை ஏரி-கோயம்புத்தூர்
(9)பெருஞ்சாணி, பேச்சிப்பாறை ஏரி- கன்னியாகுமரி
(10)காவேரிப்பாக்கம் – வேலூர்
பழவேற்காடு ஏரி (Pulicat
Lake) இந்தியாவிலே இரண்டாவது மிக உப்புத் தன்மை கொண்டது. இது தமிழநாடு / ஆந்திரா எல்லைகளில் அமைந்துள்ளது
ஆண்டிப்பட்டி குன்றுகளையும் வருச நாட்டையும் பிரிக்கும் பள்ளத்தாக்கு - கம்பம் பள்ளத்தாக்கு
இந்திய அளவில் அணைகள்/மலைகள்/ஏரிகள்
இந்திய அளவில் மிகப்பெரிய அணை - தெரி அணை, பகிரா நிதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது - உத்தர்காண்ட்
இந்திய அளவில் மிக நீளமான அணை- ஹீராகுட் அணை மகாநதியில் கட்டப்பட்டுள்ளது. - ஒரிஸ்ஸா
நாகர்ஜுனா
அணை - கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. - ஆந்திரா மாநிலத்தில் உள்ளது.
பக்ராநங்கல் அணை - இது சட்லஜ் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது - ஆசியாவில் மிகப்பெரிய அணைத்தேக்கம் இது. உலகிலேயே அதிக ஈர்ப்பு விசை கொண்ட அணையும் இதுவே.
கக்ரபாரா
அணை - தபதி நதியில் அமைந்துள்ளது.
மைதான் அணை - தாமோதர் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது
பஞ்சத் அணை - தாமோதர் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது
இந்தியாவின் முதல் ரப்பர் அணை அமைக்கப்பட்ட மாநிலம் - ஆந்திரா
இந்தியாவில் மிகப்பழமையான மடிப்பு மலை -சாத்பூரா
இந்தியாவில் இளம் மடிப்பு மலை - இமயமலை
சிவாலிக்
மலைத் தொடரின் மற்றொரு பெயர் - வெளிப்புற இமயமலை
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு ஏரி - சாம்பார் ஏரி இது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது
இந்திய அளவில் மிகப்பெரிய நன்நீர் ஏரி - ஊலார் ஏரி - காஷ்மீர்
லோக்டாக்
ஏரி- மணிப்பூர்
தால் ஏரி - ஜம்மு காஷ்மீர்
ஹுசைன் சாகர் - ஆந்திரா
அமைதிப்பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் - கேரளா
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நீர்வீழ்ச்சி - குஞ்சிகல் நீர்வீழ்ச்சி(1493அடி அல்லது 455மீ) - கர்நாடகா - ஷிமோகா மாவட்டத்தில் உள்ளது.
தமிழ் நாட்டில் காற்றாலை அமைந்துள்ள இடங்கள்:
ஆரழ்வாய்மொழி (திருநெல்வேலி)
கயத்தாறு (கன்னியாகுமரி)
கோயமுத்தூர்
திருப்பூர் மாவட்டங்கள்
உலகிலேயே:
உலகிலேயே
மிக ஆழமான ஏரி- பைக்கால் ஏரி (சைபீரியா &
ரஷ்யா)
உலகிலேயே
பெரிய நன்னீர் ஏரி - சுப்பீரியர் ஏரி (வட அமெரிக்கா)
உலகிலேயே
பெரிய ஏரி - கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி - டிடிக்காகா (பெரு &
பொலிவியா)
உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு - பின்லாந்து
உலகிலேயே
மிக நீளமான மலை - அந்தீஸ்மலை (7,000 km)
உலகிலேயே
மிக உயரமான நீர்வீழ்ச்சி - ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா)
உலகிலேயே
மிக அகலமான நீர்வீழ்ச்சி - நயாகரா நீர்வீழ்ச்சி
உலகிலேயே
மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் - காரக்புர்
உலகில் மிக உயரமான அணை - போல்டர் அணை
உலகிலேயே
மிக நீளமான குகை - மாமத் குகை
உலகிலேயே
மிகப் பெரிய தீவு - கிரீன்லாந்து
.உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி - தீபெத் பீட பூமி
உலகிலேயே
மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு - சுவிட்சர்லாந்து
உலகிலேயே
மிகப் பெரிய பாலைவனம் - சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)
உலகிலேயே
மிகவும் வரண்ட பாலைவனம் - ஆடகாமா பாலைவனம் (சிலி)
உலகிலேயே
மிக உயரமான மலைச் சிகரம் - எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ
உலகிலேயே
மிகப் பெரிய வளைகுடா - மெக்சிகோ வளைகுடா
உலகிலேயே
மிகப் பெரிய கண்டம் - ஆசியாக் கண்டம்
உலகிலே நதிகளே இல்லாத நாடு - சவுதிஅரேபியா
உலகிலேயே
மிக நீளமான நதி - அமேசன்(6.750 கிலோமீற்றர்)
உலகிலேயே
மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி - நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
உலகிலேயே
மிகப்பெரிய நகரம் - லண்டன்
உலகிலேயே
பெரிய சமுத்திரம் - பசுபிக் சமுத்திரம்
உலகிலேயே
பெரிய கண்டம் - ஆசியாக்கண்டம்
உலகிலேயே
சிறிய கண்டம் - அவுஸ்ரேலியா
உலகிலேயே
பெரிய எரிமலை - லஸ்கார்(சிலி) 5.990 மீ
உலகிலேயே
அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு - இந்தோனேஷியா
உலகில் எரிமலை இல்லாத கண்டம் - அவுஸ்ரேலியா
உலகிலேயே
அதிக மழை பெறும் இடம் - சீராப்புஞ்சி
உல சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்
உலகிலேயே
மிக நீளமான மலை - அந்தீஸ்மலை
உலகிலேயே
மிகவும் பரந்த கடல் - தென்சீனக்கடல்
உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு - நேபாளம்
உலகிலேயே
மிகப்பெரிய பூ - ரவல்சியாஆர்ணல்டி
உலகிலேயே
மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் - அலாஸ்கா
உலகிலேயே
மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் - தொலமி
உலகிலேயே
மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை - நேச்சர்
ஆசியாவில்
உள்ள கிறிஸ்தவ நாடு - பிலிப்பைன்ஸ்
உலகிலேயே
மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு - சீனா
உலகிலேயே
மிகப் பெரிய ஜனநாயக நாடு - இந்தியா
உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி - மாண்டரின்(சீனா)
உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் - பைபிள்
கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு - நெதர்லாந்து
உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு - இந்தோனோசியா