கற்காலம்



 பழைய கற்காலம் paleolithic age  கிமு10000 ஆண்டுகளுக்கு முன்
புதிய கற்காலம் Neolithic age  கிமு10000-4000
செம்புக் காலம் chalcolithic age  கிமு3000 -1500
இரும்புக் காலம் Iron age  கிமு1500 -600

இந்தியாவில் பழைய கற்காலகருவிகள் கிடைக்கப்பெற்ற இடங்கள்:

மத்திய பிரதேசம் – பிம்ப்டேகா, சோன் ஆற்றுப் படுகை, ம்ஹேஸ்வா
ராஜஸ்தான் – லூனி ஆற்று சமவெளி
கர்நாடகா - பாகல்கோட்
ஆந்திரா – கர்னூல் குகைகள், ரேனிகுண்டா
தமிழ் நாடு – வடமதுரை, பல்லாவரம், காஞ்சிபுரம், அத்திரப்பாக்கம், வேலூர், திருவள்ளூர்

புதிய கற்காலகருவிகள் கிடைக்கப்பெற்ற இடங்கள்:

தான்றிக்குடி, திருச்சி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, சேலம்

திருநெல்வேலி ஆதிச்ச நல்லூரில் 160க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கபட்டுள்ளது.


கி.பி.8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரையிலான காலமே இடைக்காலம் எனப்படுகிறது

கி.பி.8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை முந்தைய இடைக்காலம் ஆகும்

கி.பி.13ம் நூற்றாண்டு முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை பிந்தைய இடைக்காலம் ஆகும்