தேசிய சின்னங்கள்



தேசியக் கொடி

நமது தேசியக்கொடி மூன்று நிறங்களால் ஆனது, காவி,வெள்ளை,கரும்பச்சை

காவி – தியாகம்,தைரியம்
வெள்ளை – உண்மை
கரும்பச்சை – செழிப்பு, வளம், பசுமை, நம்பிக்கை
கருநீல சக்கரம் - 24 ஆரங்களை கொண்டது
கொடியின் நீள,அகல் விகிதம் -3:2

விதிமுறைகள்:
வேறு எந்த கொடியும் தேசிய கொடியைவிட உயரமாகவும், வலது பக்கமும் பறக்கக் கூடாது.
கம்பத்தின் உச்சி வரை கொடி உயர்ந்திருக்க வேண்டும்
சூரியன் மறையும்முன் கொடியை இறக்கிவிட வேண்டும்
நமது நாட்டின் தலைவர் அல்லது நட்பு நாட்டின் தலைவர் இறந்து விட்டால் கொடியை அரைகம்பத்தில் பறக்க விட வேண்டும்
ஆகஸ்ட் 15 1947ல் முதன் முடலில் கொடி ஏற்றப்பட்டது

தேசிய கீதம்:
ஜன கன மன
இயற்றியவர்: ரவீந்தரனாத் தாகூர்
கால அளவு : 52 நொடி
1911 டிசம்பர் 27 கல்கத்தாவில் இந்திய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக பாடப்பட்டது
1950 ஜனவரி 24 ல் தேசிய கீதமக ஏற்றுக்கொள்ளப்பட்டது

தேசிய பாடல்:
வந்தே மாதரம்
இயற்றியவர்: பக்கிம்சந்திர சட்டர்ஜி
புத்தகம் :ஆனந்த மடம்

தேசிய சின்னம்:
அசோகரின் சாரணாத் தூணில் உள்ள சிங்கங்களின் உருவம்
குடியரசு தினத்தன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது
தூணின் அடிப்பகுதியில் சத்யமேவ ஜெயதே என எழுதப்பட்டிருக்கிறது
பீடத்தின் கீழ் இடதுபுறம்குதிரையும் மத்தியில் சக்கரமும் இடதுபுறம் காளையும் உள்ளன.
குதிரை – ஆற்றல், வேகம்
சக்கரம் – தர்மம், அறவழி
காளை – கடின உழைப்பு, உறுதி

தேசிய மலர் – தாமரை
தேசிய மரம் – ஆல மரம்
தேசிய பறவை – மயில்
தேசிய விலங்கு – புலி
தேசிய பழம் - ,மாம்பழம்
தேசிய விளையாட்டு – ஹாக்கி
தேசிய ஆறு - கங்கை
தேசிய நாட்காட்டி – சாகா நாட்காட்டி