தீயை அணைக்க
பயன்படுவது கார்பன்-டை-ஆக்சைடு அல்லது கார்பன் டெட்ராகுளோரைடு
குறைவாக எரியும்
பகுதி – மஞ்சள் நிறம்
முழுவதும்
எரியும் பகுதி – நீல நிறம்
எரிபொருள்கள்
ஹைட்ரோகார்பனால் ஆனது
சூரியன் விநாடிக்கு
3.8 x
1026 ஜூல் வெப்ப ஆற்றலை வெளியிடுகிறது
வெப்ப அலகுகள்:
C/100
= (F-32)/180
0K = -273 K
0K என்பது
தனிச்சுழி வெப்பநிலை எனப்படும்
கெல்வின்
அளவீட்டுமுறை தனி அளவீட்டு முறை எனப்படும்