நீர்



கடல் நீரை குடிநீராக மாற்ற பயன்படும் முறை – தலைகீழ் சவ்வூடு பரவல் முறை
மீஞ்சூரில்(திருவள்ளூர் மாவட்டம்) தலைகீழ் சவ்வூடு பரவல் முறையில் கடல் நீரை குடிநீராக மாற்றுகின்றனர்.
“நெமிலி” கடல் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் - காஞ்சிபுரம்
உலகில் அதிக உப்புத்தன்மையை கொண்ட கடல் “சாக்கடல்”