- கி.மு 3250 க்கும்கி.மு 1750 க்கும்இடைப்பட்டகாலம்
- படகுகளும்அன்றுபயன்படுத்தப்பட்டிருக்கலாம். படகுகள்பெரும்பாலும்சிறியதட்டையானவடிவில்காணப்பட்டதோடு, இவை பாய்மரம் மூலம் செயற்படுத்தப்பட்டிருக்கலாம்
-
மொஹஞ்சதாரோ, சங்குதாரோ, கலிபங்கன், லோத்தல் போன்ற நகரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன
- மொஹெஞ்சதாரோ தோண்டி எடுக்கப்பட்டஆண்டு 1992
- மொஹெஞ்சதாரோ நகரம் செவ்வக வடிவம்கொண்டது
- ஹரப்பாவிற்கும் மொஹெஞ்சதாரோவிற்கும் உள்ள தூரம் 600 கிமீ
-
ஹரப்பா என்ற
சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்று பொருள்
-
மொஹஞ்சதாரோ என்ற வார்த்தைக்கு ‘இறந்தவர் மேடு’
என்று பொருள்.
- தொல்பொருளியலாளர்கள்மேற்குஇந்தியாவின்குஜராத்தின்கடற்கரைநகரானலோத்தலில்பாரியஆழமானகால்வாயொன்றைக்கண்டுபிடித்துள்ளனர். இதுஒருகப்பற்துறையாகப்பயன்படுத்தப்பட்டிருக்கலாம்எனநம்பப்படுகிறது.
- மொஹெஞ்சதாரோநகரத்தில்பொதுக்குளியலறைஇருந்தது.
சிந்து சமவெளி எழுத்துமுறை, ‘சித்திர எழுத்து
முறை’
- கட்டுமானத்துக்குஉலையில்சுடப்பட்டசெங்கற்களைப்பயன்படுத்தினார்கள். இவை 1:2:4 என்னும்விகிதத்தில்உயரம், அகலம், நீளம்எனசமச்சீரானவை
- மொஹெஞ்சதாரோவில்இருந்தபெரும்குளியலறை (கிரேட்பாத்) 179 அடிநீளமும், 107 அடிஅகலமும்கொண்டபகுதிஇது. மையத்தில் 39 அடிநீளம், 23 அடிஅகலம், 8 அடிஆழம்கொண்டநீச்சல்குளம்
-
சிந்து சமவெளிமக்கள்
டெர்ரகோட்டா என்னும் சுடு மண்பாண்ட்ம் செய்வதில்
திறமைமிக்கவர்கள்
- சாலைகள் 30 அடி அகலம் கொண்டவை
சிந்து சமவெளி மக்கள்,
உலோகங்களில் இரும்பையும், விலங்குகளில் குதிரையையும் அறிந்திருக்கவில்லை
- பாக்கிஸ்தானில் உள்ள சிந்து நதியின் கரையில்பண்டைய
நகர மொஹஞ்சதாரோவும ராவி நதிக்கரையில் ஹரப்பாவும் அமைந்திருந்தது.
- அரிசி முதன் முதலில் விளைவித்தவர்கள் சிந்து சமவெளி
மக்களே ஆவார்கள்
- சிந்துசமவெளி மக்களின் வழிபாட்டு சின்னம் அரசமரம்
முக்கிய உணவு கோதுமை மற்றும் பார்லி ஆகும்.