சில ஆசிரியர்களும் நூல்களும்



மாணிக்கவாசகர் -திருவாசகத்தை இயற்றினார்

ஞான தேவர் பகவத் கீதைக்கு எழுதிய உரைஞானேஸ்வரி

குரு ராமதாசர்தசபோதா

துளசிதாசர்இராமசரிதமானஸ்

மாதையா - இராஜசேகர சரிதம்

கங்காதேவி  - மதுரா விஜயம்

தெனாலிராமன் - பாண்டுரங்க மகாத்மியம்

முதலாம் மகேந்திரவர்மன் - மத்தவிலாச பிரகசனம் மற்றும் பகவதவியுகம்
 
பெருந்தேவனார் - பாரதவெண்பாவை

பாணபட்டர்  - ஹர்ச சரிதத்தையும், காதம்பரி
 
ஹர்சர் - நாகானந்தம்,பிரியதர்ஷிகா,இரத்தினாவலி ஆகிய நாடகங்கள்

கீத கோவிந்தம்ஜெயதேவர்

ராஜதரங்கினிகல்ஹணர்

கதா சரித சாகரம்சோமதேவர்

இராஷ்டிரகூட மன்னன் முதலாம் அமோகவர்சா - கவிராஜமார்கம்

போசளப்  பேரரசின் கடைசி மன்னர் நான்காம் பல்லாளா - பாரவி கிர்தார்ஜூனியம்