செல்



செல்லை கண்டுபிடித்தவர்ராபர்ட் ஹூக்
செல்லின் உட்பொருட்களை கண்டுபிடித்தவர்ராபர்ட் பிரவுன்
விலங்கு செல்:
 தாவர செல்:



புரோட்டோபிளாசம்: கூழ் போன்றது,சைட்டோபிளாசம் உட்கரு இரண்டையும் உள்ளடக்கியது.
புரோட்டோபிளாசம் என பெயரிட்டவர்ஜெ..பர்கின்ஜி
சைட்டோபிளாசம்: கார்போஹைட்ரேட்,புரதத்தினால் ஆனது
உட்கரு: செல்லின் கட்டுப்பாட்டு மையம், ஒரு தலைமுறயிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்லும்
மைட்டோகாண்ட்ரியா : செல்கள் சுவாசிக்க உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.
"செல்லின் ஆற்றல் மையம்" எனவும் அழைக்கப்படுகிறது.
கோல்கை உறுப்புகள்: உணவி செரிமானம் அடைய நொதிகளை சுரப்பதும்,லைசோசோம்களையும் உருவாக்குகிறது. உணவிலிருந்து புரதச்சத்தை பிரித்தெடுக்கிறது. தாவரசெல்லின் கோல்கை உறுப்புகள்டிக்டியோசோம்கள்என அழைக்கப்படுகின்றன.
ரிபோசோம்கள்: புரத்தை உற்பத்தி செய்கின்றன - "செல்லின் புரத தொழிற்சாலை".
லைசோசோம்கள்: செல்லை பாதுகாக்கின்றன். "செல்லின் தற்கொலைப் பைகள்". செரித்தலுக்கும் உதவுகின்றன.
சென்ட்ரோசோம்கள்: செல் பிரிதல்புதிய செல்களை உருவாக்குகின்றன.
நுண்குமிழ்கள் : சத்து நீரை சேமிப்பது, செல்லின் அழுத்ததை பேணுவது.





 
மனித உடலில் 6.5 கோடி செல்கள் உள்ளன
ரத்தம் சிவப்பு செல்களால் ஆனது என்பதை கண்டு பிடித்தவர்-ஆண்டன் வான் லூவன்ஹாக்
விலங்கு செல்லில் நீள்மானது நரம்பு செல்
விலங்கு செல்லில் கடினமானது எலும்பு செல்
ரத்த சிவப்பணுக்களில் உட்கரு இல்லை.