காலம்: மே 7, 1861- ஆகஸ்ட்
7, 1941
- புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர்.
- இவரை மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு.
- கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.
- இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்.
- பிரித்தானிய அரசாங்கம் தாகூருக்கு (Knighthood) செவ்வீரர் (சர், knight) பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது.
- 1919 ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அம்ரித்சரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயர் அளித்த "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்தார்
- இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர்
- இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார்
- கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும்
- 1890 ஆம் ஆண்டில் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களில் ஒன்றான மானஸ்த் என்னும் கவிதையை வெளியிட்டார்
- தன்னுடைய 20 ஆவது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, "வால்மீகி பிரபிதா" (The Genius of Valmiki) எழுதினார்
- நரேந்திரர் தமது ’சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களையும் தொகுத்துள்ளார்.
- இவர் தனது நைவேத்ய (1901), கேயா (1906) போன்ற ஆக்கங்களையும் வெளியிட்டார்.
- 1927 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் தேதி தாகூரும் அவரது தோழர்கள் இருவரும் தென்கிழக்கு ஆசியாவில் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், பாலி, ஜாவா, கோலாலம்பூர், மலாக்கா, பீனாங்கு, சியாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். தாகூரின் இந்தப் பயணங்கள் குறித்த தகவல்களை யாத்ரி என்னும் நூல்-தொகுப்பில் காணலாம்.
- 1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்தினிகேதனுக்குக் குடியேறினார். அங்கு அவர் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அங்கு அவர் ஒரு பிரார்த்தனைக் கூடம், ஒரு பாடசாலை, நூலகம் என்பவற்றை நிறுவி, மரங்கள் பலவற்றையும் நட்டு ஓர் அழகிய பூஞ்சோலையை உருவாக்கினார்.
- காந்தியை முதன் முதலாக மகாத்மா (பெரிய ஆத்மா) என அழைத்தவர் தாகூர்தான்
- விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் கல்வி நிறுவனத்தை நிறுவினார்.
இரவீந்திரருடைய படைப்புகள்
விவரம்
Bangla-language
originals Poetry:
Manasi
1890 (The Ideal One)
Sonar
Tari 1894 (The Golden Boat)
Gitanjali
1910 (Song Offerings)
Gitimalya
1914 (Wreath of Songs)
Balaka
1916 (The Flight of Cranes)
Dramas:
Valmiki
Pratibha 1881 (The Genius of Valmiki)
Visarjan
1890 (The Sacrifice)
Raja
1910 (The King of the Dark Chamber)
Dak
Ghar 1912 (The Post Office)
Achalayatan
1912 (The Immovable)
Muktadhara
1922 (The Waterfall)
Raktakaravi
1926 (Red Oleanders)
Literary
fiction:
Nastanirh
1901 (The Broken Nest) Gora 1910 (Fair-Faced) Ghare Baire 1916 (The Home and
the World) Yogayog 1929 (Crosscurrents)
Autobiographies:
Jivansmriti
1912 (My Reminiscences) Chhelebela 1940 (My Boyhood Days) Chitra (1914)
Creative
Unity (1922)
Fruit-Gathering
(1916)
Gitanjali:
Song Offerings (1912)
Glimpses
of Bengal (1991)
I
Won't Let you Go: Selected Poems (1991)
My
Boyhood Days (1943)
My
Reminiscences (1991)
Nationalism
(1991)
The
Crescent Moon (1913)
The
Fugitive (1921)
The
Gardener (1913)
The
Home and the World (1985)
The
Hungry Stones and other stories (1916)
The
Post Office (1996)
Sadhana:
The Realisation of Life (1913)
Selected
Letters (1997)
Selected
Poems (1994)
Selected
Short Stories (1991)
Songs
of Kabir (1915)
Stray
Birds (1916)
Works
in English:
Thought
Relics (1921)