காலம் : 25 சூன் 1908 அம்பாலா, அரியானா - 1 திசம்பர் 1974
கணவர் : ஆச்சார்ய கிருபளானி
- பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியற்றினார்
- காந்தியடிகளின் வழியைப் பின்பற்றிய சுசேதா வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார்
- இந்தியப் பிரிவினைக் கலவரத்தின் போது காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரையில் சுசேதாவும் கலந்து கொண்டார்.
- 1947 ஆகஸ்டு 15 அன்று அரசியலமைப்பு அவையின் அமர்வில் வந்தே மாதரம் பாடலை இவர் பாடினார்.
- 1936ஆம் ஆண்டில் மாபெரும் சோசலிசத் தலைவரான, ஆச்சார்ய கிருபளானியைச் சந்தித்து , பல எதிர்ப்புகளிடையே அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
- 1963இல் உத்திர பிரதேசத்தின் முதல் அமைச்சரானார், இந்தியவின் முதல் பெண் முதல் அமைச்சர் என்ற கௌரவத்தை பெற்றார்