இந்திய மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்கள்



இந்தியா இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களாக (UTS) பிரிக்கப்பட்டுள்ளது.

ஒன்றியப் பகுதி அல்லது யூனியன் பிரதேசம் (Union Territory) என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மாநிலங்களைப்போலல்லாமல் நேரடியாக நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது.


யூனியன் பிரதேசங்கள்:
  1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  2. சண்டீகர்
  3. தமன் தியூ
  4. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
  5. புதுச்சேரி
  6. லட்சத்தீவுகள்
  7. டெல்லி தேசிய தலைநகரப் பகுதி
இவற்றில் புதுச்சேரி மற்றும் டெல்லி தேசிய தலைநகரப் பகுதிகள் மாநில அந்தஸ்து உடையனவாகும். யூனியன் பிரதேசங்கள் நேரடியாக இந்தியக் குடியரசுத் தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது. பிற மாநிலங்களைப் போல் தேர்தல் மூலம் அரசமைக்காமல் குடியரசுத் தலைவர் அமைத்த ஆளுனரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. புதுச்சேரிக்கும் டெல்லிக்கும் தேர்தல் மூலம் அரசமைக்க உரிமை இருப்பினும், இவற்றுள் சில சட்டம் இயற்றுவதில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவையாக உள்ளது.


மாநிலம்
பெயர்
கட்சி
ஆந்திரப் பிரதேசம்
நாரா சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம்
அருணாச்சலப் பிரதேசம்
நபம் துகி
இந்திய தேசிய காங்கிரசு
அசாம்
தருண் குமார் கோகய்
இந்திய தேசிய காங்கிரசு
பீகார்
நிதிஷ் குமார்
ஐக்கிய ஜனதா தளம்
சத்தீசுக்கர்
ராமன் சிங்
பாரதிய ஜனதா கட்சி
தில்லி
அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சி
கோவா
லட்சுமிகாந்த் பர்சேகர்
பாரதிய ஜனதா கட்சி
குசராத்
ஆனந்திபென் படேல்
பாரதிய ஜனதா கட்சி
அரியானா
மனோகர் லால் கட்டார்
பாரதிய ஜனதா கட்சி
இமாச்சலப் பிரதேசம்
வீரபத்ர சிங்
இந்திய தேசிய காங்கிரசு
சம்மு காசுமீர்
முப்தி முகமது சயீத்
சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
சார்க்கண்ட்
ரகுபர் தாசு
பாரதிய ஜனதா கட்சி
கர்நாடகா
சித்தராமையா
இந்திய தேசிய காங்கிரசு
கேரளா
உம்மன் சாண்டி
இந்திய தேசிய காங்கிரசு
மத்தியப் பிரதேசம்
சிவ்ராஜ் சிங் சௌஃகான்
பாரதிய ஜனதா கட்சி
மகாராட்டிரம்
தேவேந்திர கங்காதர பத்னாவிசு
பாரதிய ஜனதா கட்சி
மணிப்பூர்
ஓக்ரம் இபோபி சிங்
இந்திய தேசிய காங்கிரசு
மேகாலயா
முகுல் சங்மா
இந்திய தேசிய காங்கிரசு
மிசோரம்
லால் தன்ஃகாவ்லா
இந்திய தேசிய காங்கிரசு
நாகாலாந்து
நைபியு ரியோ
நாகாலாந்து மக்கள் முன்னணி
ஒடிசா
நவீன் பட்நாய்க்
பிஜு ஜனதா தளம்
புதுச்சேரி
. ரங்கசாமி
அகில இந்திய என். ஆர். காங்கிரசு
பஞ்சாப்
பிரகாஷ் சிங் பாதல்
சிரோன்மணி அகாலிதளம்
இராசத்தான்
வசுந்தரா ராஜே சிந்தியா
பாரதிய ஜனதா கட்சி
சிக்கிம்
பவன் குமார் சாம்லிங்
சிக்கிம் சனநாயக முன்னணி
தமிழ்நாடு 
ஜெ. ஜெயலலிதா
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தெலங்கானா
கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
தெலுங்கானா இராட்டிர சமிதி
திரிபுரா
மாணிக் சர்க்கார்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
உத்தராகண்டம்
ஹரீஷ் ராவத்
இந்திய தேசிய காங்கிரசு
உத்தரப் பிரதேசம்
அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சி
மேற்கு வங்காளம்
மம்தா பானர்ஜி
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு