- · காலம் : 1827 அக்டோபர் 24 - 1909 ஜூலை 9
- · பிரித்தானிய இந்தியாவின் வைசிராயாக 1880-1884 கால கட்டத்தில் பணிபுரிந்தார்
- · ரிப்பன் பிரபு தல சுய ஆட்சி முறையைக் (உள்ளூர் மக்களாட்சி முறை) கொண்டு வந்தார்
- · “உள்ளாட்சி முறையின் தந்தை’’ எனவும் அழைக்கப்படுகிறார்
- · இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டுவந்தார். இந்த மசோதா மூலம் இந்திய மாஜிஸ்திரேட்டுகளும், நீதிபதிகளும் ஐரோப்பியர்களை விசாரித்து தண்டிக்கும் உரிமை பெற்றனர்
- · மிகச்சிறந்த கவர்னர் ஜெனெரல் எனவும் அழைக்கப்பட்டார்