பால கங்காதர திலகர்
- காலம் : ஜூலை 23, 1856 –ஆகஸ்ட் 1, 1920 மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் பிறந்தார்
- இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு
- "கேசரி" என்னும் பெயர் கொண்ட மராத்தி மொழிப் பத்திரிகை, மற்றது "மராட்டா" என்ற ஆங்கிலப் பத்திரிகைகளைத் தொடக்கினார்
- கீதா இரகசியம் என்ற நூலை எழுதினார்
- மக்களுக்கு இந்திய கலாச்சாரத்துடன் சேர்ந்த கல்வியறிவை கொடுப்பதற்காக 1884-ல் தக்காண கல்வி சபையைத் தோற்றுவித்தனர். கடுமையாக உழைத்து திறமையாக நடத்தினர். அது பின்னர் ஃபெர்குஸன் கல்லூரியாகவும் விரிவடைந்தது
- “தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன்” என முழங்கியவர்