இராசாராம் மோகன் ராய்
- இராசாராம் மோகன்ராய் (ஆகஸ்ட் 14, 1774 – செப்டம்பர் 27, 1833) வங்காளத்திலுள்ள வசதி
படைத்த
வைதிக
பிராமண
குடும்பத்தைச்
சேர்ந்தவர்.
- பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். (ஆரிய சமாஜத்தை
தோற்றுவித்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார்.)
- இவரைப் புதிய
இந்தியாவை
நிறுவியர்
என்றும்,
புதிய
மறுமலர்ச்சியை
தொடங்கி
வைத்தவர்
என்றும்
கூறுவர்.
- பிரம்மசமாஜம் கி.பி. 1828 இல் நிறுவப்பட்டது.
இதுவே
முதல்
சீர்திருத்த
இயக்கமாகும்
- “ஏசுவின் கொள்கைகள் அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி” என்ற நூலை
வெளியிட்டார்
- அக்காலத்தில் இந்துப்
பெண்களுக்குக்
கட்டாய
வழக்கமாக
இருந்த உடன்கட்டை ஏறல் (சதி) என்ற
சமுதாயக்
கொடுமையை
ஒழிக்க
இவர்
பெரிதும்
பாடுபட்டார்
- "புதிய இந்தியாவின்
விடிவெள்ளி",
"முற்போக்கு
ஆன்மீக
கண்டம்
கண்ட
இந்திய
கொலம்பஸ்"
என
அழைக்கப்பட்டவர்