உ.வே.சா – உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மகன் சாமிநாதன்.
தமிழ் தாத்தா என அழைக்கப்படுகிறார்.
காலம் –
19-2-1855 – 28-4-1942 திருவாரூர் மாவட்டம்
இயற்பெயர் – வேங்கட ரத்தினம்
ஆசிரியர்- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
வாழ்க்கை வரலாறு – என் சரிதம்