மற்ற வரலாறு



புத்தரின் காலத்தில் 16 மகாஜனபதங்கள் இருந்தன
கடைசியாக மகதம் பேரரசானது

மகதப்பேரரசு:
தலை நகரங்கள் : சிராவஸ்தி,ராஜகிருகம்,பாடலிபுத்திரம்

பிம்பிசாரர் மகத அரசை விரிவுபடுத்தினார் ராஜகிருகம் என்னும் நகரத்தை நிர்மானித்தார்
பிம்பிசாரரின் மகன் அஜாத சத்ரு பாடலிபுத்திரத்தை தலைநகரமாக நிர்மானித்தார்


சிசுநாக வம்சம்:
தோற்றுவித்தவர் :சிசுநாகர்
கடைசியரசன் : காகவர்மன் அல்லது காலசோகன்
சிசுநாகர் அவந்தி அரசரை முறியடித்தார் வைசாலியில் இரண்டாம் புத்த
மாநாட்டை நடத்தினார். அரியங்க வம்சத்தை வீழ்த்தி சிசு நாகர் ஆட்சியை பிடித்தார்
நந்த வம்சத்து மகாபத்மா நந்தரால் சிசுநாக வம்சம் அழிக்கப்பட்டது

பாமினி அரசு:
தோற்றுவித்தவர் : பாமன் ஷா
தலை நகரம்: முதலில் குல்பர்கா பின்னர் பிதார்
அக்னேஷியஸ் நிக்கிட்டின் என்ற ரஷ்ய வணிகர் பாமின் அரசு ஆட்சியின் போது இந்தியா வந்தார்.



காகத்தியர்கள்:

  • மேலைச்சாளுக்கியர்களிடம் குறுநிலமன்னர்களாக இருந்தவர்களே காகத்தியர்கள்.
  • இவர்கள் வாராங்கல் பகுதியை ஆட்சி செய்தனர்.
  • காகத்திய அரசர் இரண்டாம் புரோலா என்பவர் சாளுக்கியர்களிடம் இருந்து கிருஷ்னா –கோதாவரி இடையிலான பகுதியை கைப்பற்றினார். தலைநகரம் – அனுமகொண்டா
  • புரோலாவின்மகன் இரண்டாம் பிருதாபருத்ரன் தலை நகரை வாராங்கலுக்கு மாற்றினார்
  • காகத்தியர்களின் இறுதி அரசர் வினாயகத்தேவன் பாமினி சுல்தான் முதலாம் முகமது ஷா என்பவனால் கொல்லப்பட்டார்.
  • கொள்ளூரில் கிருஷ்னா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட கோகினூர் வைரம் காகத்தியர்களுடையது தான்.
  • அனுமகொண்டா ஆயிரம்தூண் ஆலயம் புகழ் பெற்றதாகும்

கலிங்க வம்சம்:
தோற்றுவித்தவர் :காரவேலர் 
ஹதிகும்பா கல்வெட்டு கலிங்க வம்சம் பற்றிக் கூறுகிறது

முகமது கஜினி


இந்தியாவின் மீது படையெடுத்த முதல் துருக்கியர் முகமது கஜினி ஆவார்
கி.பி.1000ல் இந்தியாவின் மீது படையெடுத்தார்
இவர் யாமினி வம்சத்தை சேர்ந்தவர்




பின்-காசிம் முல்தான் மீது போர் தொடுத்து வென்றார்
முல்தான்தங்க நகரம்

ராமன்- சூரியகுலம்
கிருஷ்ணன்- சந்திரகுலம்
வேள்விஅக்கினி குலம்