1. வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்,தெர்மோமீட்டர்
2. கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக
அளக்க - குரோனோ மீட்டர்
3. நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்
4. வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்
5. மனித உடலின் உள் உறுப்புகளை காண - எண்டோஸ்கோப்
6. கடல் மட்டத்திலிருந்து உயரம் காண -
ஆல்டி மீட்டர்
7.உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர்
8. மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர்
9. காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர்
10. வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர்
11. நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்
12. திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய
- ஹைட்ரோ மீட்டர்
13. பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர்
14. சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய -
ஓடோ மீட்டர்
15. பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்
16. ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக்
காட்டுவது - ஸ்டிரியோ ஸ்கோப்
17. செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப்
18. காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர்
19. காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர்
20. நிறமாலைமானி - ஸ்பெக்ட்ராஸ்கோப்
21. முட்டை குஞ்சு பொறிக்க - இன்குபேட்டர்
22. நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண
- ஸ்கோப் ட்ராங்கோ
23. கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால்
கோடு
24. மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான்
நுண்ணோக்கி
25. மாலிமிகள் திசை அறிய - காம்பஸ்
26. இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத்
தொலைவுகளை அளக்க - செக்ஸ்டாண்ட்
27. தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும்
தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலி பிரிண்டர்
28. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது
- லெசர் (LASER )
29. எதிரி விமானத்தை அறிய - ரேடார்
(RADER)
30. இருதயத் துடிப்பை அளவிட - E.C.G
(Electro Cardio Gram)
31. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே
பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண - ஸ்டெத்தாஸ்கோப்
32. மழையளவை அளக்க - ரெயின் காஜ்
33. இதய துடிப்பு மற்றும் நுரையீரலின்
இயக்கம் காண - ஸ்டெத்தாஸ்கோப்
34. நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி
பார்க்க - மைக்ரோஸ்கோப்
35. தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப்
பார்க்க - பைனாகுலர், டெலஸ்கோப்
36. சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட்
லெவல்
37. காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ
மீட்டர்
38. இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய
- ஹிமோசைட்டோ மீட்டர்
39. நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட
- கானாங்கின் போட்டோ மீட்டர்
40. ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ
மீட்டர்
41. மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி
- ஸ்பெக்ட்ரோஸ்கோப்
42. கோளக வடிவப் பொருட்களின் வளைவினை
அளக்க -ஸ்பியரோ மீட்டர்
43. மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை
அறிய - பைரோ மீட்டர்
44. உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோ
மீட்டர்
45. திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும்
கருவி - பைக்கோமீட்டர்
46. படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ
மீட்டர்
47. ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை
அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்
48. ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்
49. நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்
50. சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க -
கால்வனா மீட்டர்
51. மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட்
மீட்டர்
52. கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்
53. விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ
மீட்டர்
54. கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ
மீட்டர்
55. இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ
மானோ மீட்டர்
56.அகச்சிவப்பு கதிர்களின் இருப்பு - போலோ
மீட்டர்
57.நீர்மத்தின் அடர்த்தியையும், விரிவாக்கக்
குணத்தையும் - அளக்க பைக்னோ மீட்டர்
58.சமதளப்பரப்பளவைத் தொகுத்தளிக்க - பிளான்டி
மீட்டர்
59.நேரிடைக் கண்ணோட்டத்திற்குக் குறுக்கே
தடையிருப்பின் காண்பவர் கண் மட்டத்திற்கும் மேலாக மறைந்திருக்கும் பொருட்களை கவனிக்க
உதவுவது. – பெரிஸ்கோப்
60.கடல்பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து
கொள்ள - குரோனா மீட்டர்
61.உப்புக் கரைசல்களின் அடர்த்திகளை -
சாலினோ மீட்டர்
62.மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப
உதவும் மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக
மாற்றுவது. – கம்யுடேட்டர்
63.காற்றின் வேகமும், வீசும் திசையும்
அளந்தறிய - அலிமோ மீட்டர்