அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள்


எலெக்ட்ரான் - ஜெ.ஜெ.தாம்சன்
புரோட்டான் - ரூதர்ஃபோர்டு
நியூட்ரான்- ஜேம்ஸ் சாட்விக்
வானொலி - மார்க்கோனி
தொலைநோக்கி - கலிலியோ கலிலி
தெர்மோ மீட்டர் - கலிலியோ கலிலி
மின் கல அடுக்கு Battery - அலெக்சான்ட்ரோ வால்டா
மிதிவண்டி - கிரிக்பேட்ரிக் மெக்மில்லன்
பெட்ரோல் கார் - கார்ல் பென்ஸ்
டீசல் எஞ்சின் - ருடோல்ஃப் கிரிஸ்டியன் கார்ல் டீசல்
டைனமட் - ஆல்பர்ட் நோபல்
டி.என்.ஏவடிவமைப்பு - பிரான்சிஸ் கிரிக் & ஜேம்ஸ் வாட்சன்
எலெக்ட்ரிக் ஜெனரேட்டர் - மைக்கேல் ஃபாரடே
மின் மாற்றி Transformer - மைக்கேல் ஃபாரடே
மின்மோட்டார் AC - நிக்கோலா தெல்சா
மின்மோட்டார் DC - ஸெனோப் கிராப்
மரபணு - கிரிகோர் மெண்டல்
பென்சுலின் - சர் அலெக்ஸான்டர் பிளமிங்க்
நீராவி இயந்திரம் - ஜேம்ஸ் வாட்
X ரே - ரான்ட்ஜன்
ரேடியம், பொலோனியம் - மேரி கியூரி
தொலைபேசி - கிரகாம் பெல்
இடிதாங்கி - பெஞ்சமின் பிராங்க்ளின்
இயற்கை கதிரியக்கம் -  ஹென்றி பெக்காரல்
செயற்கை கதிரியக்கம் - கியூரி ஜுலியட்
நுன் துகள் கொள்கை- நியூட்டன்
மின் காந்த கொள்கை - மாக்ஸ்வெல்
குவாண்டம் கொள்கை - ஐன்ஸ்டீன்
அலைக்கொள்கை- ஹைஜென்ஸ்
கதிரியக்க சிதைவு விதி - சாடி & பஜன்
இரட்டை ஒளிவிலகல் - பார்த்தோலின்ஸ்
ஒலிக்சிதறல் - ராலே

பாக்டீரியாவை கண்டு பிடித்தவர் - ஆண்டன் வான் லூவன்ஹாக்
ரத்தம் சிவப்பு செல்களால் ஆனது என்பதை கண்டு பிடித்தவர்-ஆண்டன் வான் லூவன்ஹாக்
செல்லை கண்டுபிடித்தவர்ராபர்ட் ஹூக்
செல்லின் உட்பொருட்களை கண்டுபிடித்தவர்ராபர்ட் பிரவுன்
ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் R.H.விட்டேக்கர்
HIV வைரஸை கண்டுபிடித்தவர் இராபர்ட் கேலோ
1859 சார்லஸ் டார்வின் எழுதிய நூல் உயிரனங்களின் தோற்றம்
ஊசல் கடிகாரம் – கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்
மின் கலம் – லூயி கால்வானி