சாதவாகனர்


கன்வ வம்சத்தின் வம்சத்தின் கடைசி அரசன், சுசர்மனை கொன்று ஸ்ரீமுகா (சீமுகன்), சாதவாகனர்  அரசைத் தோற்றுவித்தார்.
சாதவாகனர்  என்போர், மகாராஷ்டிராவின் ஜுன்னார் (புனே), பிரதிஸ்தான், ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதி ஆகிய பகுதிகளிலிருந்து கிமு 230 தொடக்கம் கிபி 220 வரை தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளை ஆண்ட ஒரு அரச மரபினராவர். இம் மரபினரின் ஆட்சி முடிவுக்கு வந்த காலம் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்படினும், இது கிபி 200 வரை 450 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்ததாகக் கொள்ளப்படுகின்றது. மௌரியப் பேரரசின் பின்னர், வெளிநாட்டினரின் தாக்குதல்களை முறியடித்து, நாட்டில் அமைதியை நிலைநிறுத்தியதில் சாதவாகனரின் பங்கு முக்கியமானது.
சாதவாகனர் காலத்தில் அஜந்தா ஓவியங்கள் வரையத் தொடங்கப்பட்டன


சாதவாகனர்  அரசின் கடைசி அரசன்  யக்னா ஸ்ரீசதர்னி