காலம்: ஆகஸ்ட் 18, 1900 - டிசம்பர் 1, 1990
இயற் பெயர் : ஸ்வரூப் குமாரி
கணவர் : ரஞ்சித் சீத்தாராம் பண்டிட்
நேருவின் தங்கை
- 1942-ல் காங்கிரசின் சுயராஜ்ய இந்தியா பொராட்டத்தில் பங்கு பெரற்ரு சிறை சென்றார்..
- முதல்பெண் கேபினெட் அமைச்சர்
- ஐ நாசபையின் முதல் பெண் தலைவர்
- மஹாரஷ்டிராவின் ஆளுனராகவும் இருந்தார்.
- புல்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார்
புத்தகங்கள்:
1.Prison Days (சிறையில் இருந்தபோது)
2.The Evolution of India (1958) and
The Scope of Happiness: A Personal Memoir (1979).