அடிப்படை விசைகள்

அடிப்படை விசைகள் என்பவை நான்கு என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இவைகளை இவற்றினும் வேறான அடிப்படை விசைகளால் விளக்க இயலாது. செயல் முறையில் நாம் அறியும் எல்லா இயற்பியல் வினைகளும் (இதில் வேதியியல் முதலியனவும் அடங்கும்) இந்த நான்கே நான்கு விசைகளால் விளக்க முடியும்.
பொருள் ஈர்ப்பு விசை - ஒப்பீட்டு வலு மடங்கு 1038
மின்காந்த விசை1036
மென்விசை1025
அணுவின் கருப் பெருவிசை. - ஒப்பீட்டு வலு மடங்கு 1