முக்கிய தினங்கள்



உலக சதுப்புநில தினம் - பிப்ரவரி 2
உலக காடுகள் தினம் - மார்ச் 21
உலக பாரம்பரிய தினம் - ஏப்ரல் 18 
புவி தினம் – ஏப்ரல் 22
உலக சுற்றுசூழல் தினம் – ஜுன் 5
உலக வன விலங்குகள் நாள் -  அக்டோபர் 4  
இயற்கை வள தினம் – அக்டோபர் 5
இயற்கை பாதிகாப்பு தினம் – நவம்பர் 25
உலக எயிட்சு நாள் - 1 டிசம்பர்
வன மகோற்சவம் கொண்டாடப்படும் மாதம் – ஜூலை
தொலைநோக்கியை கண்டுபிடித்து 400 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2009ஆம் ஆண்டு சர்வதேச வானியல் ஆண்டாக கொண்டாடப்பட்டது