1. ப்ளாங்க் மாறிலி - 6.624 X10-34
J
2.
அவகோட்ரோ எண் - 6.023X10-23 per mole
3.
1 கிலோவாட் 1000 வாட்
4.
1குதிரைத் திறன் - 746 வாட்
5.
புவிஈர்ப்பு முடுக்கத்தின் 'g' - 9.8 மீ/செ2
6.
புவிஈர்ப்பு மாறிலி 'G' -
6.673X10-11Nm2Kg-2
7.
லட்சிய எந்திரத்தின் பயனூறு திறன் -
1
8.
தனிவெப்பநிலை (அ) தனிச்சுழி - -273 =0oK
9.
பனிக்கட்டி உருகுதலின் மறை வெப்பம் -
3.3X105 JKg-1 வோல்ட்
10.
தெளிவுறுகாட்சியின் மீச்சிறு தொலைவு - 25செ.மீ (அ) 0.25 மீ
11.
எக்ஸ்- கதிர்களின் அலைநீளம் - 1Ao 100 Ao வரை
12.
விநாடி ஊசலின் நீளம் 100 செ.மீ., அலைவு நேரம் 2 விநாடி.
13. ஒளி ஆண்டு - 9.461×1015 மீ