தான் வாழ பாசியை தின்று தன்னை அறியாமல் தடாகத்தையும் சுத்தப்படுத்தும் சிறிய மீன் போல..
பதினெண்கீழ்க்கணக்கு
சங்ககாலத்திற்கு பின் தோன்றியவை கீழ்கணக்கு நூல்கள். பதினெண்கீழ்க்கணக்குநூல்கள் பெரும்பாலும் அறநூல்கள்ஆகும் கீழ்க்கணக்குநூல்கள்அனைத்தும்சிறுபாடல்களால்ஆனவை